வாழைபழ தோல்
வேர்கடலை குப்பை
எல்லாவறையும் பையில்
சேர்த்த எதிர் சீட்டு
பயணியை பார்த்ததும்
கிளம்பும்போது கீழே
எறிந்த துண்டு பேப்பர்
ஞாபகத்திற்கு வந்தது…
வேர்கடலை குப்பை
எல்லாவறையும் பையில்
சேர்த்த எதிர் சீட்டு
பயணியை பார்த்ததும்
கிளம்பும்போது கீழே
எறிந்த துண்டு பேப்பர்
ஞாபகத்திற்கு வந்தது…
முதல்வன் படத்தில்
அர்ஜுன் அப்பா சொல்வது
போல ‘வாழ்கையில் ஒரு
rewind பட்டன் இருந்தால்
நன்றாக இருக்கும்’!!!
அர்ஜுன் அப்பா சொல்வது
போல ‘வாழ்கையில் ஒரு
rewind பட்டன் இருந்தால்
நன்றாக இருக்கும்’!!!
No comments:
Post a Comment